Compassion with Fun and Profit
நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று சிந்தித்து பாருங்கள்.
நீங்கள் எப்படியோ அப்படிதான் உங்களை சுற்றியிருக்கும் சூழ்நிலையும் அமைந்திருக்கும்.
புன்னகையோடு இருந்தால் உங்கள் உலகமும் சந்தோசத்தால் நிறைந்து ததும்பும்.
ஒருமுறை தான் வாழ்க்கை...ஒரு கோடி பூக்கள் பூக்கட்டும்!
Have Compassion then Have Fun and Profit.
No comments:
Post a Comment