தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது யூத நிலத்தினிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!
சத்திய வேதம் நின்று நிலைத்தது தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!
(கவிஞர் கண்ணதாசனின் (1927-1981) "இயேசு காவியம்" )
இம்மண்ணுலகில் பிறக்கும்
குழந்தை இயேசுவின் அன்பும் ஆசீரும்
அரவணைப்பும் பாதுகாப்பும்
வாழ்நாள் முழுதும் உங்களை தொடர
இதயம்கனிந்த
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
குழந்தை இயேசுவின் அன்பும் ஆசீரும்
அரவணைப்பும் பாதுகாப்பும்
வாழ்நாள் முழுதும் உங்களை தொடர
இதயம்கனிந்த
கிறிஸ்துமஸ் & புத்தாண்டு
வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment