ஸ்வர்ணலதா எனக்கு பிடித்த ஒரு பாடகி. அவரின் குரல் பல தடவை என்னை வசீகரித்துள்ளது. உணர்வும் உயிரும் அவர் பாடும்போது இணைந்திருக்கும்.
அவர் பாடிய - எவனோ ஒருவன் வாசிக்கிறான் (அலைபாயுதே) , போவோமா ஊர்கோலம் (சின்னத்தம்பி), உளுந்து விதைக்கையிலே (முதல்வன்), பூங்காற்றிலே உன் சுவாசத்தையே (உயிரே),நெஞ்சை தொட்டு அள்ளி சென்ற மன்னன் பேரு என்னடி எனக்கு சொல்லடி, போன்ற பாடல்கள் நான் அடிக்கடி விரும்பி கேட்டவை. அவர் ஆன்மா அமைதியடைய பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment